திரிகடுகு சூரணத்தின் பயன்கள்…

திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் 3 மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் சேர்ந்த கலவை தான்.. திரி என்றால் ஆங்கிலத்தில் மட்டுமல்ல; பழந்தமிழிலும் மூன்று என்றுதான் அர்த்தம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மூலப்பொருட்கள் அடங்கியதுதான் திரிகடுகம். எல்லோருடைய வீடுகளிலும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒரு இயற்கை மருந்து என்றால் அது இந்த திரிகடுகம்தான். திரிகடுகு சூரணம் என்ற பெயரில் ரெடிமேடாக கிடைத்தாலும் வீட்டில் எளிதாக செய்து கொள்ள முடியும். திரிகடுகு மருந்து … Continue reading திரிகடுகு சூரணத்தின் பயன்கள்…